School

School

Friday, 3 July 2015

விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்

வாழ்வில் லட்சியம் ஒன்றைத் தேர்ந்து எடுத்துகனவு காணுங்கள்.நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அதை நோக்கியதாகஅமையட்டும்.
நம் தேசத்தின் அடிப்படையே ஆன்மிகம் தான்இதை விட்டு,மேலைநாட்டு நாகரிகத்தின் பாதையில் சென்றால்மூன்றே தலைமுறையில் நம் பண்பாடு அழிந்து போகும்.
நிலைத்த வெற்றி கிடைக்க வேண்டுமானால்எதிலும் ஆழமானஈடுபாடும்அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டும்.
லட்சியத்தை அடிக்கடி மாற்றக் கூடாதுஒன்றை ஏற்று கொண்டபின்அதை புறக்கணிப்பது கூடாது.
விவேகானந்தர்

விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்



No comments:

Post a Comment